Senthamil.Org

செம்பொன்

திருமந்திரம்

செம்பொன் ஆகும் சிவாய நமஎன்னில்
செம்பொன் ஆகத் திரண்டது சிற்பரம்
செம்பொன் ஆகும் ஸ்ரீயும் கிரீயுமெனச்
செம்பொன் ஆன திருஅம் பலமே
செம்பொன் எனத்தொடங்கும் திருமந்திரம்