Senthamil.Org

செப்புஞ்

திருமந்திரம்

செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பிலா எழுகோடி யுகமிருந் தேனே
செப்புஞ் எனத்தொடங்கும் திருமந்திரம்