Senthamil.Org

சென்றுணர்

திருமந்திரம்

சென்றுணர் வாந்திசை பத்துந் திவாகரன்
அன்றுணர் வால் அளக் கின்ற தறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே
சென்றுணர் எனத்தொடங்கும் திருமந்திரம்