Senthamil.Org

சென்றன

திருமந்திரம்

சென்றன நாழிகை நாள்கள் சிலபல
நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்துஒத்து
வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்
குன்று விழவதில் தாங்கலும் ஆமே
சென்றன எனத்தொடங்கும் திருமந்திரம்