Senthamil.Org

செந்தா

திருமந்திரம்

செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம் இறை
மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்
கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும்
()அந்தார் பிறவி அறுத்துநின் றானே
() ஐந்தார் பிறவி அமைத்து நின்றானே
செந்தா எனத்தொடங்கும் திருமந்திரம்