Senthamil.Org

செத்தார்

திருமந்திரம்

செத்தார் பெறும் பயன் ஆவது ஏதெனில்
செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில்
செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்
செத்தார் சிவமாகி யேசித்தர் தாமே
செத்தார் எனத்தொடங்கும் திருமந்திரம்