Senthamil.Org

செஞ்சுட

திருமந்திரம்

செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள்
மஞ்சுடை மேரு வலம்வரு காரணம்
எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி
தஞ்சுட ராக வணங்கும் தவமே
செஞ்சுட எனத்தொடங்கும் திருமந்திரம்