Senthamil.Org

சூழ்ந்தெழு

திருமந்திரம்

சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமாய்
ஆங்கணி முத்தம் அழகிய மேனியும்
தாங்கிய கையவை தார்கிளி ஞானமாய்
ஏந்து கரங்கள் எடுத்தமர் பாசமே
சூழ்ந்தெழு எனத்தொடங்கும் திருமந்திரம்