Senthamil.Org

சூழுங்

திருமந்திரம்

சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை
ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி
யாழுஞ் சுனையும் அடவியும் அங்குளன்
வாழும் எழுந்தைந்து மன்னனும் ஆமே
சூழுங் எனத்தொடங்கும் திருமந்திரம்