Senthamil.Org

சூலம்தண்டு

திருமந்திரம்

சூலம்தண்டு ஓள்வாள் சுடர்பறை ஞானமாய்
வேல்அம்பு தமருகம் மாகிளி விற்கொண்டு
காலம்பூப் பாசம் மழுகத்தி கைக்கொண்டு
கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே
சூலம்தண்டு எனத்தொடங்கும் திருமந்திரம்