Senthamil.Org

சூலம்

திருமந்திரம்

சூலம் கபாலம் கை ஏந்திய சூலிக்கு
நாலாங் கரமுள நாகபா சாங்குச
மாலங் லயனறி யாத வடிவுக்கு
மேல்அங்க மாய்நின்ற மெல்லிய லாளே
சூலம் எனத்தொடங்கும் திருமந்திரம்