Senthamil.Org

சூலத்

திருமந்திரம்

சூலத் தலையினில் தோற்றிடும் சத்தியும்
சூலத் தலையினில் சூழும்ஓங் காரத்தால்
சூலத்து இடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்து
ஆலப் பதிக்கும் அடைவதும் ஆமே
சூலத் எனத்தொடங்கும் திருமந்திரம்