Senthamil.Org

சூரிய

திருமந்திரம்

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே
சூரிய எனத்தொடங்கும் திருமந்திரம்