Senthamil.Org

சூடுவன்

திருமந்திரம்

சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்
றாடுவன் ஆடி அமரர்ப்பி ரான்என்று
நாடுவன் நான்இன் றறிவது தானே
சூடுவன் எனத்தொடங்கும் திருமந்திரம்