Senthamil.Org

சூடும்

திருமந்திரம்

சூடும் இளம்பிறை சூலி கபாலினி
நீடும் இளங்கொடி நின்மலி நேரிழை
நாடி நடுவிடை ஞானம் உருவநின்று
ஆடும் அதன்வழி அண்ட முதல்வியே
சூடும் எனத்தொடங்கும் திருமந்திரம்