Senthamil.Org

சூடிடும்

திருமந்திரம்

சூடிடும் அங்குச பாசத் துளைவழி
கூடும் இருவளைக் கோலக்கைக் குண்டிகை
நாடும் இருபத நன்னெடு ருத்திரம்
ஆடிடும் சீர்புனை ஆடக மாமே
சூடிடும் எனத்தொடங்கும் திருமந்திரம்