Senthamil.Org

சூக்குமம்

திருமந்திரம்

சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தாலும்மேல்
சூக்கும மான வழியிடைக் காணலாம்
சூக்கும மான வினையைக் கெடுக்கலாம்
சூக்கும மான சிவனதுஆ னந்தமே
சூக்குமம் எனத்தொடங்கும் திருமந்திரம்