Senthamil.Org

சுழுத்தி

திருமந்திரம்

சுழுத்தி நனவுஒன்றும் தோன்றாமை தோன்றல்
சுழுத்தி கனவுஅதன் உண்மை சுழுத்தியில்
சுழுத்தி அறிவுஅறி வாலே அழிகை
சுழுத்தித் துரியமாம் சொல்லறும் பாழே
சுழுத்தி எனத்தொடங்கும் திருமந்திரம்