Senthamil.Org

சுழல்கின்ற

திருமந்திரம்

சுழல்கின்ற வாறின் துணைமலர் காணான்
தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமற்
கழல்கண்ட போம்வழி காணவல் லார்க்குக்
குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே
சுழல்கின்ற எனத்தொடங்கும் திருமந்திரம்