Senthamil.Org

சுழலும்

திருமந்திரம்

சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி
அழலும் இரத்ததுள் அங்கியுள் ஈசன்
கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே
நிழலுளுந் தெற்றுளும் நிற்றலு மாமே
சுழலும் எனத்தொடங்கும் திருமந்திரம்