Senthamil.Org

சுழற்றிக்

திருமந்திரம்

சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியுங்
கழற்றி மலத்தைக் கமலத்துப் பூரித்து
உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு
அழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே
() சுழித்துக்
சுழற்றிக் எனத்தொடங்கும் திருமந்திரம்