Senthamil.Org

சுத்தித்

திருமந்திரம்

சுத்தித் திரிவர் கழுவடி நாய்போற்
கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்
ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே
செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே
சுத்தித் எனத்தொடங்கும் திருமந்திரம்