Senthamil.Org

சுத்தம்

திருமந்திரம்

சுத்தம் அசுத்தந் துரியங்கள் ஓரேழுஞ்
சத்தும் அசத்துந் தணந்த பராபரை
உய்த்த பராபரை யுள்ளாம் பராபரை
அத்தன் அருட்சத்தி யாய்எங்கு மாமே
சுத்தம் எனத்தொடங்கும் திருமந்திரம்