Senthamil.Org

சுத்தத்தில்

திருமந்திரம்

சுத்தத்தில் சுத்தமே தொல்சிவ மாகுதல்
சுத்தத்தில் கேவலம் தொல்லுப சாந்தமாம்
சுத்த சகலம் துரிய விலாசமாம்
சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலும் ஆமே
சுத்தத்தில் எனத்தொடங்கும் திருமந்திரம்