Senthamil.Org

சுத்தச்

திருமந்திரம்

சுத்தச் சிவனுரை தானத்தில் தோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம்
அத்தகை யான்மா அரனை அடைந்தற்றாற்
சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே
சுத்தச் எனத்தொடங்கும் திருமந்திரம்