Senthamil.Org

சுடருற

திருமந்திரம்

சுடருற ஒங்கிய ஒள்ளொளி ஆங்கே
படருறு காட்சிப் பகலவன் ஈசன்
அடருறு மாயையின் ஆரிருள் வீசில்
உடலுறு ஞாலத் துறவியின் ஆமே
சுடருற எனத்தொடங்கும் திருமந்திரம்