Senthamil.Org

சுக்கில

திருமந்திரம்

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே
சுக்கில எனத்தொடங்கும் திருமந்திரம்