Senthamil.Org

சீவன்தன்

திருமந்திரம்

சீவன்தன் முத்தி அதீதம் பரமுத்தி
ஓய்உப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம்
லுமூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாய்
ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே
சீவன்தன் எனத்தொடங்கும் திருமந்திரம்