Senthamil.Org

சீவ

திருமந்திரம்

சீவ துரியத்துத் தொம்பதஞ் சீவனார்
தாவு பரதுரி யத்தனில் தற்பதம்
மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பத
மோவி விடும் தத் துவமசி உண்மையே
சீவ எனத்தொடங்கும் திருமந்திரம்