Senthamil.Org

சீர்நந்தி

திருமந்திரம்

சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட
பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை
நான்நொந்து நொந்து வருமளவுஞ் சொல்லப்
பேர்நந்தி என்னும் பிதற்குஒழி யேனே
சீர்நந்தி எனத்தொடங்கும் திருமந்திரம்