Senthamil.Org

சீராரு

திருமந்திரம்

சீராரு ஞானத்தின் இச்சை செலச்செல்ல
வாராத காதல் குருபரன் பாலாகச்
சாராத சாதக நான்குந்தன் பாலுற்றோன்
ஆராயும் ஞானத்த னாமடி வைக்கவே
சீராரு எனத்தொடங்கும் திருமந்திரம்