Senthamil.Org

சீய

திருமந்திரம்

சீய குருநந்தி திருஅம்ப லத்திலே
ஆயுறு மேனியை யாரும் அறிகிலர்
தீயுறு செம்மை வெளுப்பொடும் அத்தன்மை
ஆயுறு மேனி அணைபுக லாமே
சீய எனத்தொடங்கும் திருமந்திரம்