Senthamil.Org

சீக்கை

திருமந்திரம்

சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற
ஆக்கை பிரிந்தது அலகு பழுத்தது
மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக் குப்பலி காட்டிய வாறே
சீக்கை எனத்தொடங்கும் திருமந்திரம்