Senthamil.Org

சிவாய

திருமந்திரம்

சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே அடிமைய தாக்கிச்
சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை
அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே
சிவாய எனத்தொடங்கும் திருமந்திரம்