Senthamil.Org

சிவயோக

திருமந்திரம்

சிவயோக மாவது சித்தசித் தென்று
தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகஞ் சாராது அவன்பதி போக
நவயோக நந்தி நமக்களித் தானே
சிவயோக எனத்தொடங்கும் திருமந்திரம்