Senthamil.Org

சிவமொடு

திருமந்திரம்

சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து
தவமான ஐம்முகன் ஈசன் அரனும்
பவமுறும் மாலும் பதுமத்தோன் ஈறா
நவம்அவை யாகி நடிப்பவன் தானே
சிவமொடு எனத்தொடங்கும் திருமந்திரம்