Senthamil.Org

சிவமாய்

திருமந்திரம்

சிவமாய் அவமான மும்மலம் தீரப்
பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத்
தவமான சத்திய ஞானானந் தத்தே
துவமார் துரியம் சொரூபம் தாமே 

 சொரூப உதயம்
சிவமாய் எனத்தொடங்கும் திருமந்திரம்