Senthamil.Org

சிவமாம்

திருமந்திரம்

சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமமெங்கள் நந்திபெற் றானே
சிவமாம் எனத்தொடங்கும் திருமந்திரம்