Senthamil.Org

சிவமாதி

திருமந்திரம்

சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத்
தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத்
தவமாம் பரன்எங்கும் தானாக ஆடும்
தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே
சிவமாதி எனத்தொடங்கும் திருமந்திரம்