Senthamil.Org

சிவமாதல்

திருமந்திரம்

சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும்
அவம்அவம் ஆகும் அவ்வவ் இரண்டும்
சிவமாம் சதாசிவன் செய்துஒன்றான் ஆனால்
நவமான வேதாந்தம் ஞானசித் தாந்தமே
சிவமாதல் எனத்தொடங்கும் திருமந்திரம்