Senthamil.Org

சிவமா

திருமந்திரம்

சிவமா கியஅருள் நின்றுஅறிந்து ஓரார்
அவமாம் மலம்ஐந்தும் ஆவது அறியார்
தவமான செய்து தலைப்பறி கின்றார்
நவமான தத்துவம் நாடாகி லாரே
சிவமா எனத்தொடங்கும் திருமந்திரம்