Senthamil.Org

சிவமல்ல

திருமந்திரம்

சிவமல்ல தில்லை யறையே சிவமாந்
தவமல்ல தில்லை தலைப்படு வார்க்கிங்(கு)
அவமல்ல தில்லை அறுசம யங்கள்
தவம்வல்ல நந்திதாள் சார்ந்துய்யு நீரே
சிவமல்ல எனத்தொடங்கும் திருமந்திரம்