Senthamil.Org

சிவன்வந்து

திருமந்திரம்

சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்
பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்டு
அவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான்
அவன்வந்தென் னுள்ளே அகப்பட்ட வாறே
சிவன்வந்து எனத்தொடங்கும் திருமந்திரம்