Senthamil.Org

சிவன்சத்தி

திருமந்திரம்

சிவன்சத்தி சீவன் செறுமல மாயை
அவஞ்சேர்த்த பாச மலம்ஐந்து அகலச்
சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர
அவம்சேர்த்த பாசம் அணுககி லாவே
சிவன்சத்தி எனத்தொடங்கும் திருமந்திரம்