Senthamil.Org

சிவனைப்

திருமந்திரம்

சிவனைப் பரமனுள் சீவனுள் காட்டும்
அவமற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனால்
நவமுற்று அவத்தையில் ஞானம் சிவமாம்
தவமிக்கு உணர்ந்தவர் தத்துவத் தாரே
சிவனைப் எனத்தொடங்கும் திருமந்திரம்