Senthamil.Org

சிவனை

திருமந்திரம்

சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லை
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே
சிவனை எனத்தொடங்கும் திருமந்திரம்