Senthamil.Org

சிவனே

திருமந்திரம்

சிவனே சிவஞானி யாதலாற் சுத்த
சிவனே யெனஅடி சேரவல் லார்க்கு
நவமான தத்துவ நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே
சிவனே எனத்தொடங்கும் திருமந்திரம்