Senthamil.Org

சிவனவன்

திருமந்திரம்

சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியிற்
பவனவன் வைத்த பழிவழி நாடி
இவனவன் என்ப தறியவல் லார்கட்
கவனவ னங்குள தாங்கட னாமே
சிவனவன் எனத்தொடங்கும் திருமந்திரம்