Senthamil.Org

சிவஞானி

திருமந்திரம்

சிவஞானி கட்குஞ் சிவயோகி கட்கும்
அவமான சாதனம் ஆகாது தேரில்
அவமா மவர்க்கது சாதன நான்கும்
உவமான மில்பொருள் உள்ளுற லாமே
சிவஞானி எனத்தொடங்கும் திருமந்திரம்