Senthamil.Org

சிவகதி

திருமந்திரம்

சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம்
பவகதி பாசப் பிறவியொன் றுண்டு
தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில்
அவகதி மூவரும் அவ்வகை யாமே
சிவகதி எனத்தொடங்கும் திருமந்திரம்